தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் சமுதாய சேவை வழியில் இன்னும் ஒரு தேவாங்கர்களுக்கான சேவை தான் தேவாங்கர் எழுச்சி மேட்ரிமோனி. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தேவாங்க சமுதாயத்தினரின் திருமணத்திற்கான வரன் தேடல் சேவையை எளிதாக்கி உள்ளோம். தேவாங்க மக்கள் அனைவரும் இந்த சேவையை உபயோகித்து தங்கள் குடும்பத்திற்கான மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையை பெற வேண்டும் என அன்னை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனை வேண்டிக்கொள்கிறோம்.
bannerimages

Membership Plan

Devangar Eluchi Matrimony is the best 100% Devangar matrimonial website providing contacts of thousands of profiles with photo. It is totally & completely Free! No Charges! FOR UPLOADING YOUR PROFILES:
Pl UPLOAD YOUR PROFILES AND GET MARRIED AT THE EARLIEST !!!

Devangar Eluchi Matrimony offers Devangar matrimonial services for KANNADA & TELUGU SPEAKING PEOPLE with growing database of brides and grooms profiles with Horoscope & photograph from India, USA, UK, Canada, Australia, UAE, Asia and Middle East.

Key features of Devangar Eluchi matrimonial site are intelligent matchmaking, unlimited contacts, unlimited messaging, and privacy settings. It's 100% safe, secure, simple, and easy to use. Devangar Eluchi Matrimony is the best and top ranked Matrimony website for all Kannada & Telugu Devanga People.

சுயம்வரம் நிகழ்ச்சியை மாவட்டம் தோறும் நடத்தி, நம் சமுதாய மக்களுக்கு நல்லதொரு திருமண வாய்ப்பை வழங்கிக் கொண்டு இருக்கின்றோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நம் தேவாங்க மக்களின் வரன் தேடல் தேவையை எளிதாக்கி உள்ளோம். விரைந்து தங்களுக்கு மனம் ஒத்த வரன் அமைந்து, திருமணம் நடந்து, இல்வாழ்க்கையில் பங்கேற்க நமது அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அன்னையை வேண்டிக் கொள்கின்றோம். உறுப்பினர் பதிவு கட்டணம் Rs. 501. தாங்கள் வழங்கும் இந்த பதிவு கட்டணத்தின் மூலம் உங்களால் 100 வரங்களை பார்க்க முடியும்..