தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் சமுதாய சேவை வழியில் இன்னும் ஒரு தேவாங்கர்களுக்கான சேவை தான் தேவாங்கர் எழுச்சி மேட்ரிமோனி. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தேவாங்க சமுதாயத்தினரின் திருமணத்திற்கான வரன் தேடல் சேவையை எளிதாக்கி உள்ளோம். தேவாங்க மக்கள் அனைவரும் இந்த சேவையை உபயோகித்து தங்கள் குடும்பத்திற்கான மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையை பெற வேண்டும் என அன்னை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனை வேண்டிக்கொள்கிறோம்.

Register Now

Basic Details





*Required fields